Friday, July 3, 2009

வார்த்தைகளற்ற...

வார்த்தைகளற்ற உன் மௌனங்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன் காதலை..
ஓயாமல் பேசினாலும்
உணர்த்த முடிவதில்லை என்னால்...

1 comment:

ச.பிரேம்குமார் said...

அருமையாயிருக்குங்க :)