Friday, July 3, 2009

பொதுவாக...

பொதுவாக
முகம் தெரியாத மனிதர்களே
நாம் போகவேண்டிய
இடத்திற்கான வழி சொல்கிறார்கள்.

13 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நீண்ட பொருளையும், தத்துவங்களையும் உள்ளடக்கிய அருமையான வரிகள். நன்றாக இருக்கிறது.

மதுசூதனன் said...

நன்றி.. நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

ஆகா அருமை

மதுசூதனன் said...

நன்றி நண்பரே!!!

யாத்ரீகன் said...

>>> நீண்ட பொருளையும், தத்துவங்களையும் உள்ளடக்கிய அருமையான வரிகள். நன்றாக இருக்கிறது. <<<<

ரிப்பீட்டு..

மதுசூதனன் said...

நன்றி நண்பரே!

kbm said...

Indha kuppai miha ARUMAI yaathrigane..!!

மதுசூதனன் said...

நன்றி KBM...

ப்ரியன் said...

மிகவும் அருமை...தோழரே...

ச.பிரேம்குமார் said...

கவிதைக்கான கருப்பொருள் மிகப்பிரமாதம். ஆனால் எழுத்துநடையில் சற்றே உரைநடையின் வாசனை தெரிகிறது. அதை சற்று கவனித்தால் மிகப்பிரதமான கவிதைக்கான அத்தனை தகுதியையும் இது பெற்றுவிடும்

வாழ்த்துகள் :)

மதுசூதனன் said...

நன்றி பிரேம்... முயற்சி செய்கிறேன்...சில சமயங்களில் கருத்துக்காக கவிதைபோல் முடிவதில்லை..

Raghu said...

மது, மிகவும் அர்த்தமுள்ள வரிகள் ..உன் மற்ற எழுத்துக்களையும் கண்டு ப்ரமிபுற்றேன் ..வாழ்த்துக்கள்

Anonymous said...

>>> நீண்ட பொருளையும், தத்துவங்களையும் உள்ளடக்கிய அருமையான வரிகள். நன்றாக இருக்கிறது. <<<<

ரிப்பீட்டு...
raavan rajhkumar-jaffna