Saturday, July 18, 2009

நான்


நீ நீயாக இல்லாத
நாட்களில் மட்டுமே
நான் நானாக இருக்கிறேன்..

2 comments:

பிரவின்ஸ்கா said...

ம்......... நல்லாருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மதுசூதனன் said...

நன்றி பிரவின்ஸ்கா!!!