Friday, July 2, 2010

வயதும் வருத்தமும்

சிறுவர்கள்
பெரியவர்களாக ஆசைப்படுவதும்

மீசை வரைந்து
மகிழ்ச்சி கொள்வதும்,

பெரியவர்கள்
சிறியவர்களாய் நினைத்துக் கொள்வதும்

மீசை மழித்து
முகம் பார்ப்பதும்,

வயதின் வருத்தம்
வாடிக்கையே எல்லாருக்கும் எப்போதும்.

2 comments:

Muruganandan M.K. said...

"...வயதின் வருத்தம்.." எந்த வயதிலும் தீராத வருத்தம்.

தமிழ் said...

இயல்பே