Thursday, June 26, 2008

கருப்பு

பிடித்த நிறம்
என்பதாலோ என்னவோ
வாழ்க்கை இருண்டே கிடக்கிறது.

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருப்பு என்பதே சரியான வார்த்தை. சரிபார்த்துச் சரி செய்துகொள்ளுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்